மரண அறிவித்தல்
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சிவருபன் அவர்கள் 12-02-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா சிவலிங்கம், சறோஜினிதேவி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற இராசதுரை சிவலிங்கம், சிவலிங்கம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கஜந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கரினிகா, கரிசன், சிவனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவரஞ்சனி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரனும்,
மதியழகன், சபேஸ், சிவாஜினி, முரளி, நளாஜினி, கேதீஸ்வரன், தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மதி - உறவினர்
- Contact Request Details
முரளி - மைத்துனர்
- Contact Request Details
கஜந்தினி - மனைவி
- Contact Request Details
தீபன் - சகோதரன்
- Contact Request Details
ஊராரின் உள்ளத்தில் குடிகொண்ட ரூபனே !குப்பிளான் மண் உதித்து எம்மோடு உறவாடி மண்ணுலகம் நீ மறந்து விண்ணுலகம் போக ஏன்?இந்த அவசரமோ?விழி மூட கண்களுடன் வழி பார்த்து நிற்கின்றோம் வந்திடய்யா.... ஓம் சாந்தி