யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சபாரட்ணம் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், லக்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரின்பராஜா, தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமுதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுகிதர், ஜனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிந்துகா அவர்களின் அன்பு மாமனாரும்,
காமாட்சி, சண்முகலிங்கம், கணேசலிஙகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரியரட்ணம், லோகேஸ்வரி, ஹேமாவதி, சுகந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபி, வித்தகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சுபாங்கன், ஹரிஸ், ரிசிகேஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
கலைச்செல்வன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜெகநாதன் ஜெயகெளரி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,
துர்க்கா, துளசிக்கா ஆகியோரின் அன்பு மாமானாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.