Clicky

உதயம் 19 DEC 1953
அஸ்தமனம் 29 JAN 2025
அமரர் சிவலிங்கம் புண்ணியலட்சுமி
வயது 71
அமரர் சிவலிங்கம் புண்ணியலட்சுமி 1953 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivalingam Punniyaledchumy
1953 - 2025

அன்புக்கும் பாசத்துக்கும் அடி பணித்த குணம் கொண்ட புன்னியம் அன்ரி உங்கள் மரண செய்தி அறிந்து 😭😭 மிகவும் கவலை அடந்தோம் எல்லோர் மீதும் அளவுக்கு மேல் பாசம் வைத்து பழகும் குணம் அயலவர் வீட்டில் ஒரு கஷ்டம் ஒரு துர்க்கம் எதுவாக இருந்தாலும் ஓடி வந்து தன்னால இயன்ற உதவி செய்து அவர்களின் அன்பை பரிமாறும் குணம் கொண்டவர் புன்னியம் அன்ரி அப்பிடி பட்டவா இப்போது எங்கள் இடம் இல்லை என்பது மிகவும் கவலை தான் என்ன செய்வது புனிதமான புன்னியம் அம்மா உங்கள் ஆத்மா 🙏😭சாந்தி அடய எல்லாம் வல்ல கண்ணகி அம்மா 🙏🙏🙏பாதம் சென்று அடய வேண்டுக்கிறேன் ஓம் சாந்தி ஓம் 😭😭🙏🙏சாந்தி

Write Tribute