Clicky

மரண அறிவித்தல்
உதயம் 19 DEC 1953
அஸ்தமனம் 29 JAN 2025
திருமதி சிவலிங்கம் புண்ணியலட்சுமி
வயது 71
திருமதி சிவலிங்கம் புண்ணியலட்சுமி 1953 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் புண்ணியலட்சுமி அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜூ(கனடா), சிவப்பிரியா(இலங்கை), திபாகரன்(பிரான்ஸ்), விவாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாபரன், உதயபாலன், நிஷாந்தினி, சுஜீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லோஜிகா, உஷானி, ஜஷிகரன், விதுஷாளினி, விதர்ஷனா, ரபிஷாளினி, ஆதேஷன், சிவனிகா, சிவானீ, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சறோஜினிதேவி, காலஞ்சென்ற லோகேஸ்வரன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடேசன், கமலாம்பாள்(மாலா), குணபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இரத்தினம், காலஞ்சென்ற யோகலிங்கம், நாகரத்தினம்(கிளி), காலஞ்சென்ற பரமலிங்கம், புஸ்பலிங்கம், தங்கரத்தினம்(தேவி), சின்னக்கிளி(வரதா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

காலஞ்சென்ற தனபாலசிங்கம், சிவபாக்கியம்(கிளி), செல்வரெத்தினம், அருணாம்பிகை(அருணா), கலையரசி, காலஞ்சென்ற புஸ்பராசா, குகானந்தன்(ஆனந்தன்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-02-2025 சனிக்கிழமை அன்று 2வது வீதி, கற்பகபுரம், பம்பைமடு, வவுனியா எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் புங்குடுதீவு மணற்காடு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

வீட்டு முகவரி:
உதயபாலன் சிவபிரியா,
2ம் வீதி, கற்பகபுரம்,
பம்பாமடு,
வவுனியா.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள்

தொடர்புகளுக்கு

பிரியா - மகள்
திபாகரன் - மகன்
தீபன் - பெறாமகன்

Photos

Notices