Late சிவலிங்கம் புலேந்திரன்
வயது 46
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivalingam Pulendran
1973 -
2020
எங்கள் விழிகளிருந்து வழிகிறது சில துளிகள்- அவற்றில் பெரிய துன்ப வலி இருக்கிறது. புலேந்திரன்- என் குடும்பத்தின் ஒரு பிள்ளை. உனக்காக நான் கொங்சம் அழுதேன் புலேந்திரா. உன் உயிர் ஆன்மா நன்றாய் வாழும்- குகன்- திலகா குடும்பம் சுவிஸ்.
Write Tribute
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்னாரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் Rest in peace Pulendran