Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 DEC 1981
மறைவு 07 JUL 2024
அமரர் சிவலிங்கம் பிரதீபன் 1981 - 2024 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர்மாடியை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பிரதீபன் அவர்கள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் சிவலிங்கம், மரகதவல்லி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், புஸ்பராணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

தர்ஷனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவசங்கர், பவதாரணி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பிரகீத், அட்ரிகா, சிவா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிர்ஜா, திவாகரன், தர்சன், தஜீன், தபேசன், தட்சாயினி, தனுஜன் ஆகியோரின் மைத்துனரும்,

பவானி, காலஞ்சென்ற சகுந்தலா, தயாளினி, கிரிஹரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பவ்யா, திவ்யா ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

விவேகா, விதுஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ரக்‌ஷன், ரதுஷன், ரதுஷிகா, தஜீசன், ரித்திகா, பிரித்திகா, ரித்திக் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ரேஷாந், ஷ்ரேஷா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இலங்கை வீட்டு முகவரி:-
No 2 L Block Govt Flats,
Bambalapitiya Colombo - 04,
Sri Lanka.

பிரான்ஸ் வீட்டு முகவரி:-
5 Rue des Alouettes,
93330 Neuilly-sur-Marne,
France.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தர்சனா - மனைவி
சிவசங்கர் - சகோதரன்
பவதாரணி - சகோதரி
தபேசன் - மச்சான்