Clicky

அன்னை மடியில் 21 NOV 1969
இறைவன் அடியில் 31 JAN 2024
அமரர் சிவலிங்கம் சந்திரசேகரன் (சின்னக்கிளி, சந்திரன்)
வயது 54
அமரர் சிவலிங்கம் சந்திரசேகரன் 1969 - 2024 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivalingam Chandrasegaran
1969 - 2024

என்னுடன் பிறப்பிலே கூடி பிறந்த உயிர் நண்பணை உடம்பால் பிரிந்த நாள்,அழமுடியவில்லை எப்பொழுது தொடக்கம் அழுதுவிட்டேன். நானும் எனது நேரம்வரும்போது நண்பனை மீண்டும் சந்திப்பேன்.முக்கிய தருணம் பலவற்றில் என்னை கைகொடுத்த ஓர் உன்னத நண்பன் என்னுடன் என்றும் என்வாழ்வில் இணைந்தவன்,என்பிள்ளைகளுடன் எனக்கு சமனாய் அன்பும் அக்கரையும் உள்ள இவனும் ஓர் நண்பன்,பலமுறை சண்டையிடுவோம் அடுத்தவினாடி அனைத்தையும் மறந்து இருப்போம்,என் வாழ்வின் அத்திவாரங்களாய் இருப்பவன்,ஏழு ஏழு ஜென்ம்மம் என் நண்பனாய் இருக்கவும் என் பிள்ளைகளுக்கு என்றும் சொற்கத்தில் இருந்து ஆசீர்வதிப்பான் என்றும் நம்பிக்கையுடன் மனதை ஆற்றி ஆறுகின்றேன், ஆன்மாவிற்கு அழிவில்லை. ஓம் சாந்தி 🙏🙏🙏

Write Tribute