அமரர் சிவலிங்கம் சந்திரசேகரன்
(சின்னக்கிளி, சந்திரன்)
வயது 54
அமரர் சிவலிங்கம் சந்திரசேகரன்
1969 -
2024
சுன்னாகம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
துயர் பகிர்வு
Late Sivalingam Chandrasegaran
சுன்னாகம், Sri Lanka
அன்பும், இனிமையும் நிறைந்த தம்பி சந்திரனின் மறைவு மனதை உலுக்குகின்றது. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகின்றோம். சந்திரனின் இழப்பினால் துயருறும் அவரின் அன்பு மனைவி, மகள், மகன்கள், மற்றும் உற்றார், உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத தெரிவித்துக்கொள்கிறோம்.
Write Tribute