
Late Sivakuru Lakshmikanthan
Montreal Kanthan
Age 48

Late Sivakuru Lakshmikanthan
1971 -
2020
Chavakachcheri, Sri Lanka
Sri Lanka
Tribute
Rest in Peace
Late Sivakuru Lakshmikanthan
1971 -
2020

காந்தன் அண்ணா நீங்கள் எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டீர்கள்.வெளிநாடு என்று வந்து நாங்கள் திக்கு திக்காய் பிரிந்து சென்று விட்டோம். நீங்கள் எங்கள் அம்மாவை சின்னத்தை என்று ஆசையாக கூப்பிட்டுக்கொண்டு வருகிறது இப்போது ம் எங்கள் கண்ணுக்குள் உள்ளது.என்றும் உங்கள் நினைவோடு வாழ்ந்து கொண்டு இருப்போம்.அன்புடன் மச்சான் மச்சாள்மார் (அப்பு மாமா பிள்ளைகள்)நிஷாந்தன் ,பகீரதி, மைதிலி.
Write Tribute
Miss you machan, you are in a better place now