Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 OCT 1971
இறப்பு 07 APR 2020
அமரர் சிவகுரு லக்சுமிகாந்தன்
Montreal Kanthan
வயது 48
அமரர் சிவகுரு லக்சுமிகாந்தன் 1971 - 2020 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா  Montreal ஐ வசிப்பிடமாகவும்,  தற்போது Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு லக்சுமிகாந்தன் அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னையா சிவகுரு(P.P.S), காலஞ்சென்ற குமுதினி சிவகுரு தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற காராளசிங்கம் அமிர்தம்  தம்பதிகள், பொன்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கெளரிசங்கர்(கனடா), ஸ்ர்வோஜினி(கனடா), ஞானசங்கர்(சாவகச்சேரி), சஞ்சீவினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்ஷினி(கனடா), சுகிர்தலிங்கம்(கனடா), சத்தியாதேவி(சாவகச்சேரி), தயாளதேவா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திரு. திருமதி சுபாஷ்(கனடா),  திரு. திருமதி அசோகநாதன்(கனடா), இ. சற்குணம்(கனடா), பா. புஸ்பமலர்(சாவகச்சேரி), பு. நவமலர்(சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பொன்னையா திருநாவுக்கரசு, தி. சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பிரவின், பிருந்தா, ஜனனி, கோபிகா, கீதப்பிரியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மிதுஷன், கிருஸ்திகா, பிரதின், கிருத்யா, டெவிஷியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices