Clicky

Born 12 OCT 1960
Rest 07 APR 2020
Late Sivakumari Tharmajeganathan
Age 59
Late Sivakumari Tharmajeganathan 1960 - 2020 Madduvil South, Sri Lanka Sri Lanka
Tribute
Rest in Peace
Late Sivakumari Tharmajeganathan
1960 - 2020

குமாரியக்கா. உங்கள் பிரிவு என்னவோ இன்னும் நம்பமுடியவில்லை. இந்த வருடம் உங்களை தை மாதம் இறுதிச்சடங்கில் சுமார் 35 வருடத்திற்கு பின் சந்தித்தது இன்னும் எனது மனதில் இருக்கின்றது. உங்களை உங்களது வீட்டில் விட அழைத்து சென்ற பொழுது உங்களது குடும்பத்தைப்பற்றி ஒரு படம் போல சிரிச்சு சிரிச்சு சொல்லியது மறக்கமுடியாது. உங்களது குடும்பத்தை நான் காணவில்லை, ஆனால் அவர்களைப்பற்றி அழகாக அந்த 2 மணி நேர பிரயாணத்தில் புன்சிரிப்புடன் கூறினீர்கள். அந்த சிரிப்பு மறைந்துவிட்டதை நம்பமுடியவில்லை. உங்கள் பிரிவை தாங்கி நிற்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம். விஜயன் குடும்பம் (நோர்வே)

Write Tribute

Notices

Obituary Wed, 08 Apr, 2020
Thankyou Message Thu, 07 May, 2020