
யாழ். சாவகச்சேரி கொடிகாமம் இராமாவில்லைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகுமாரன் கஜேன் அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, நாகம்மா தம்பதிகள், செல்வரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிவகுமாரன்(செல்வன்), செல்வரஞ்சினி(வசந்தி) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கல்யாணி, கஜதீபன்(பிரான்ஸ்), கபிலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகநாதன், டயானி, நிமாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திவ்யா, திசானன், திலக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வின், கபிஷன், அபிஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details