
யாழ். நவாலி வடக்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு சிவகுமார் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகஜன்(சட்டத் துறை மாணவன், யாழ். பல்கலைக்கழகம். 2019 A/L JHC), சிவசொரூபன் (2020 A/L JHC) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசரவணபவன்(டென்மார்க்), சிவபாக்கியம், சிவனேஸ்வரி, சிவயோகம், ஆ.சுதாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாலன், தேவமனோகரி, காலஞ்சென்ற அரசரத்தினம், கணேசலிங்கம், பாலாமணி, சாவித்திரிதேவி, லோகேஸ்வரன், லோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
ரஜீபன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர். நெடுந்தீவு பிரதேச சபை) அவர்களின் மாமனாரும்,
கபிலன்(டென்மார்க்), மிதுலா(டென்மார்க்), கனிபன்(டென்மார்க்) ஆகியோரின் சிறிய தகப்பனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01.00 மணியளவில் நவாலி ஆரயம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details