Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 10 SEP 1938
மறைவு 25 JAN 2026
திரு சிவகொழுந்தன் துரைராசா
B.Eng Dowson College Professor, ECG Specialist
வயது 87
திரு சிவகொழுந்தன் துரைராசா 1938 - 2026 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு சொர்ணவடலி, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகொழுந்தன் துரைராசா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.