யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு சொர்ணவடலி, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகொழுந்தன் துரைராசா அவர்கள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகொழுந்தன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னதுரை சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
யோகம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சாந்தினி, சுரேஜினி, பகீரதன்(பாபு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கைலாயதுரை மற்றும் ரவிச்சந்திரா, அனந்தவர்ஷினி ஆகியோரின் ஆசை மாமனாரும்,
சர்மிளா - கோகுலன், ஆர்த்தி, ஆருணி, ஆருஜன், பவநிதா, பவிஷா, பவர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கவின், ரியா, ஆதித், ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன் -விமலாதேவி, கனகம்மா - கனகரெத்தினம், ராஜேஸ்வரி, நாகேஸ்வரி மற்றும் யோகேஸ்வரி - காலஞ்சென்ற செல்லையா, காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, விக்னேஸ்வரி - ஶ்ரீரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலரெத்தினம் - மகாலட்சுமி தங்கராசா - ருக்மணி மற்றும் இராஜேஸ்வரி, காலஞ்சென்ற இரத்தினசிங்கம் மற்றும் யோகரெத்தினம் - ராகினிதேவி, காலஞ்சென்ற யோகராசா - சோமாவதி, விமலாதேவி - காலஞ்சென்ற தங்கவேல், கமலாதேவி - அருளானந்தா, விஸ்வரெத்தினம் - மாலினி, புஸ்பரெத்தினம் - காலஞ்சென்ற தர்மகுலராசா, நகுலேஸ்வரன் - சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 31 Jan 2026 4:00 PM - 9:00 PM
- Sunday, 01 Feb 2026 9:00 AM - 12:00 PM
- Sunday, 01 Feb 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16138537361
- Mobile : +15148174267
- Mobile : +15147481329