கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    உன்னோடு கூடி வாழ்ந்ததினால்
கொண்டிருந்தோம் குதூகலம்!
உன் இழப்பால் எல்லாம் ஒழிந்ததையா!
உன்னோடு ஒழிந்ததையா!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைபிராத்திக்கின்றோம் ,அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த ஆனுதாபத்தை தெரிவித்துக்கோள்கின்றோம். 
S.Ambikapathy Family German
                
                    Write Tribute
    
                    
        
                    
திருமதி துரைராசா சுசீலா, பிள்ளைகள், மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். V.R.இந்திரன் கொழும்பு