
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sivakkolunthu Thurairajah
1944 -
2022
ரோஜானா, உங்கள் தந்தையின் மறைவுக்கு உங்களுக்கும் திலீபனுக்கு மற்ற அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Write Tribute
திருமதி துரைராசா சுசீலா, பிள்ளைகள், மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். V.R.இந்திரன் கொழும்பு