
அமரர் சிவகாமசுந்தரி விஜயரத்தினம்
சங்கீத ஆசிரியை- சங்கீதபூஷணம்
வயது 93

அமரர் சிவகாமசுந்தரி விஜயரத்தினம்
1927 -
2020
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivakamasunthari Vijayaratnam
1927 -
2020

எல்லோருடனும் அன்புடனும் பண்புடனும் வாழ்ந்து பிறர் முன்னேற்றத்தில் இன்பம் கண்டு எப்போதும் தனக்கென வகுத்த நெறிமுறைகளிலிருந்து பிறழாது, தனது மாணவர்கள் அனைவரது இதயத்திலும் இடம்பிடித்த எமது பாட்டியின் ஆன்மா சாந்தியடைய எல்லோருமாகப் பிரார்த்திப்போம்.
Write Tribute