2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவகுருநாதர் இராமச்சந்திரா
ஓய்வுநிலை Ceylon Tobacoo Company உத்தியோகத்தர், சமாதான நீதவான்
வயது 82

அமரர் சிவகுருநாதர் இராமச்சந்திரா
1938 -
2020
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டுக்கோட்டை மூளாய்வீதி விளாத்தித் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுருநாதர் இராமச்சந்திரா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனைவரிடத்திலும் அன்போடும், பண்போடும்
பாசத்தோடும், கடமை, கண்ணியம்,
கட்டுப்பாட்டுடன்
நல்வழிகாட்டி எங்களை
வளர்த்தெடுத்த
எமதருமை ஐயாவே..!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
ஆண்டுகள் இரண்டு முடிந்தாலும்
எங்கள் இதயங்களிலிருந்து
அகலாது
உங்கள் நினைவுகள்..!
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்களின் நினைவுகளோடு
வாழ்ந்திடுவோம்
நாங்கள்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
We miss you Sithappa. Rest in peace.???