1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 FEB 1938
இறப்பு 27 SEP 2020
அமரர் சிவகுருநாதர் இராமச்சந்திரா
ஓய்வுநிலை Ceylon Tobacoo Company உத்தியோகத்தர், சப்ரா, உதயன் பத்திரிக்கை நிறுவன ஊழியர், சமாதான நீதவான்
வயது 82
அமரர் சிவகுருநாதர் இராமச்சந்திரா 1938 - 2020 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டை மூளாய்வீதி விளாத்தித் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுருநாதர் இராமச்சந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று மறைந்து விட்டதோ!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்

எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள்
காலங்கள் ஆயிரம் போனாலும் மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!

உறவென்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் என்றும் உங்கள் நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.... 

தகவல்: குடும்பத்தினர்