Clicky

பிறப்பு 13 APR 1946
இறப்பு 13 SEP 2021
அமரர் சிவகுருநாதன் நல்லையா (சந்திரன்)
வயது 75
அமரர் சிவகுருநாதன் நல்லையா 1946 - 2021 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivagurunathan Nallaiah
1946 - 2021

அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த அண்ணா உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை. RIPஅண்ணா

Write Tribute