Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 APR 1946
இறப்பு 13 SEP 2021
அமரர் சிவகுருநாதன் நல்லையா (சந்திரன்)
வயது 75
அமரர் சிவகுருநாதன் நல்லையா 1946 - 2021 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 69 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Boston, New Hampshire, Rochester ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் நல்லையா அவர்கள் 13-09-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா, தங்கரட்ணம்(உரும்பிராய் தெற்கு) தம்பதிகளின் அன்புப் புத்திரனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நாகம்மா(புலோலி பருத்தித்துறை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜான்சிராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகா, செந்தூரன், கிருபாகரன், கார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கருணாகரன், திவ்யா, சுவேதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகுந்தலாதேவி, தவக்குமார், சாந்தி, நளா, கலா, சட்டநாதன், அமுதினி, துஷ்யந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயகரன், சுகந்தி, Dr. சோமாஸ்கந்தா, சங்கரமூர்த்தி, யோகேஸ், சிறீகாந்தா, பாலவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஷிகா, கஜானா, கிருஷான், சிறீஹான், விவான், சகானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

Link for zoom is: Click here
Meeting ID: 462 921 4672
Password: Siva

Note: Due to Covid only immediate family is allowed to attend funeral.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கார்த்திகா - மகள்
செந்தூரன் - மகன்
கிருபாகரன் - மகன்
தீபன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sivaji family from Canada

RIPBOOK Florist
Canada 3 years ago

Photos

Notices