அமரர் சிவகுருநாதன் கனகசபாபதி
வயது 96
அமரர் சிவகுருநாதன் கனகசபாபதி
1922 -
2019
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Sivagurunathan Kanagasabapathy
கொக்குவில், Sri Lanka
அன்புள்ள அப்பா, இவ்வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை உங்கள் மரணம் நமக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது. நீங்கள் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு 1 வருடம் உருண்டோடிவிட்டதை எம்மால் உணர முடியவில்லை. உங்கள் வாழ்வில் பெரும் பகுதியினை தன்னலமற்ற செயல்களில் ஈடுபடுத்தியதுதான், உங்கள் பிள்ளைகளாகிய எங்களையும் எம்மால் இயன்ற ஒரு சிறிய அளவில் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பிரதான காரணியாய் இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் பிரிவையொட்டி எங்களுடன் துயர் பகிர்வதற்கு நேரில் வந்தும், குறுஞ்செய்தி மற்றும் அலைபேசியூடாக தொடர்பு கொண்ட நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம்.
Write Tribute
https://youtu.be/fmOEjLAvk00