

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஐயனார்கோயிலடி, லண்டன் New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் கனகசபாபதி அவர்கள் 14-01-2019 திங்கட்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் வயிறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமாரி, ஷைலகுமாரி, காலஞ்சென்ற ஹரிச்சந்திரா(லெப். கேணல்- ராதா), பிரேமச்சந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசுப்பிரமணியம், ஸ்ரீகாந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடேஸ்வரி- நமசிவாயம், சரசானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பிரதாபன், ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சசிதரன், விசாகன், ரேணுகா, சிவமலர், திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிருஷன்- கரலின்(Carolyn), சிந்துஜா- ரயன்(Ryan), யாழினி, ஆரணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லியோ பிரதாபன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
https://youtu.be/fmOEjLAvk00