கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sivaguru Shivatharshan
1978 -
2021
எங்கள் இதயங்களை நொருக்கி எம்மை கண்ணீரில் மிதக்கவிட்ட எம் அருமைத் மகனே தர்சா உன் அம்மா, அப்பாவிற்கு என்ன சொல்லித் தேற்றலாம் என்றோ உன் அருமைப் புதல்வனையும், தாயையும் என்ன சொல்லி ஆற்றலாம் என்றோ தெரியாது கதி கலங்கி நிற்கின்றோமையா. இறுதிநேரத்தில் உன் உயிரற்ற உடலைத்தன்னும் காண இயலாது தடுத்துநிற்கும் கொரொனோவைத்தான் என்னவென்று வைவது. உன் இனிய புன்முறுவல் முகமும் தெவிட்டாத வார்த்தைகளும் எம் விழிகளையும் செவிகளையும் என்றென்றும் நீங்காது நிற்கும். உன் ஆத்மா மருதடிவிநாயகன் பாதங்களை அடைய பிரார்த்திக்கும் பெரியப்பா - பெரியம்மா குடும்பம் - கனடா.
Write Tribute
Dear Anuragie, Please accept my heartfelt condolences to you and your family. May his soul rest in peace.