மரண அறிவித்தல்
பிறப்பு 05 NOV 1978
இறப்பு 13 JUN 2021
அமரர் சிவகுரு சிவதர்சன்
வயது 42
அமரர் சிவகுரு சிவதர்சன் 1978 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 49 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சிவதர்சன் அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பெரியதம்பி சிவகுரு(இளைப்பாறிய ஆசிரியர்), பத்மலோஜனாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், செல்வநாதன் வசந்ததேவி(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுறஜி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஜனன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

கல்ப்பனா, சிவகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரமணன், நிரு, காயத்ரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாத்விகன் அவர்களின் அன்புச் சகலனும்,

சாரதாதேவி- ராமச்சந்திரன்(கனடா), இந்திராதேவி- சர்வேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

ரங்கநாதன் -ஜானகி(பிரித்தானியா), கமலநாதன் -சாந்தினி(பிரித்தானியா), சிவராசா- வசந்தி(இலங்கை), சிறிதரன் -சசிகலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

கிரிஷன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

அதர்வா, அஸ்விகன், சங்கவி ஆகியோரின் அருமைப் பெரியப்பாவும்,

நண்பர்களுக்கு உற்ற தோழனும்,

சயந்தன், சகிதா, சார்நிதா, சர்மிளா, ரஜீவ், றனுஜா, றம்யா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

டிலேஸ், நிர்த்திகா, சிறிகஜன், சஞ்சீவ், கிரிஷானி, கஜானன், விசாகனன், டிலக்‌ஷன், பிவித்திகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Sivaguru Shivatharshan, born in Chavakacheri, Sri Lanka, raised in Harrow, United Kingdom, passed away and was embraced by God on Sunday 13th June 2021.

beloved son of Sivaguru(Retired teacher) and Pathmalojanadevy.

affectionate son-in-law of Selvanathan and Vasanthadevy(retired teacher).

devoted husband of Anuragie.

precious father of Ajanan.

cherished brother of Kalppana and Shivakanthan.

adored brother-in-law of Ramanan, Niru, Shathvegan and Gayathriy.

loving nephew of Sarathadevi – Ramachandran(Cananda), Ranganathan – Janaki(UK), Kamalanathan – Shanthini(UK), Sivaraja – Vasanthy(Sri Lanka), Inthiradevy – Sarveswaran(Sri Lanka) and Sritharan – Sasikala(UK).

dearest uncle(Mama) of Krishun and Dhanushun and the loving uncle(Periyappa) of Atherva, Ashvikan and Sangavi.

loving cousin to Sayanthan, Sakitha, Sharnitha, Sharmila, Dilesh, Nirthiga, Srigajan, Sanjeev, Krishani, Gajanan, Visakanan, Rajiv, Ranuja, Ramya, Diluxshan and Bivithikaa.

A dedicated and loyal friend to many

Due to the current COVID 19 restrictions, we request all attendees to follow government guidelines at both venues. Furthermore, with social distancing rules, the crematorium has limited capacity, therefore, we humbly request only the presence of invited attendees. However, we welcome your attendance at the Beacon center to pay your final respects to our beloved Shivatharshan.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ரமணன் - மைத்துனர்
சிறிதரன் - மாமா

Summary

Photos

No Photos

Notices