Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 NOV 1943
இறப்பு 04 JAN 2021
அமரர் சிவகுரு சீவரத்தினம்
வயது 77
அமரர் சிவகுரு சீவரத்தினம் 1943 - 2021 வட்டுவாகல், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், முல்லைநகர், வட்டுவாகல் ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த சிவகுரு சீவரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஓராண்டு ஆனது அப்பா.

எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.

அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்