Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 MAR 1968
இறப்பு 02 DEC 2020
அமரர் சிவகுரு மனோகரன் 1968 - 2020 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு மனோகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 21-11-2021

விழிகளெல்லாம் நீர் சொரிய
விரைந்து சென்ற எம்முயிரே
அழியாது உன் நினைவுகள்
அகந்தனிலே என்றும் நீ வாழ்வாய்

இன்றுடன் ஓராண்டு ஆனதையா
எமை பிரிந்து
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
எப்போதும் உமை மறவோம் ஆருயிர் அன்பே

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்

மண் விட்டு மறைந்த நீங்கள்
விண்ணோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
பல காலம் இருப்பீர்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் ஆண்டு திவசம் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் The Alpine Palace, Riedgrabenstrasse 16, 8153 Rümlang, Switzerland எனும் முகவரியில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவி - சகோதரன்
ஈசன் - சகோதரன்
றிச்சேட் - சகோதரன்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 04 Dec, 2020
நன்றி நவிலல் Fri, 01 Jan, 2021