Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 MAR 1968
இறப்பு 02 DEC 2020
அமரர் சிவகுரு மனோகரன் 1968 - 2020 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு மனோகரன் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிவகுரு, காலஞ்சென்ற கெங்காதேவி தம்பதிகளின் அன்பு மகனும், வில்லியம் சகாயாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி சயிலா அவர்களின் அன்புக் கணவரும்,

கேதாரன்(ஜேர்மனி), சிறிதரன்(பிரான்ஸ்), பகீர்தரன்(இலங்கை), சுமனலதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லக்சனா(ஜேர்மனி), கிருபாலினி(பிரான்ஸ்), ரேகா(இலங்கை), ரகுநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற டேவிட், யேசுதாசன்(டென்மார்க்), டெனிஸ் கிளாஸ்ரன்(சுவிஸ்),மேரி டெனிஸ்ரா(பிரித்தானியா), கிறிஸ்ரியன்(நோர்வே), அன்ரனி நியூட்டன்(பிரித்தானியா), மேரிடெசி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றிச்சேட் - சகோதரன்