3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Servan ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுரு ஜெயந்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம்
குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
இன்றுவரை இனியாரும் இல்லை
அம்மா!
எமக்கு இப் புவியில்
உங்களை இழந்த துயர் நீக்க!!!
காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன்
உடல் தான் மறைந்ததம்மா
உன்
நினைவுகள் எங்களை விட்டு மறையவில்லை
அன்றில்லை, இன்றில்லை என்றுமே!
எங்கள்
உடலில் உயிர் உள்ள வரை
உங்கள் நினைவுகள்
என்றும்
அழியா பொக்கிஷம் அம்மா!
என்றும்
உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
Rip athai