3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கமலாதேவி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து
சென்று
இன்றோடு ஆண்டு
மூன்று ஆனதே!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும்
எங்கள்
மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம் கண்ணீர்
கடலில்
மூழ்க விட்டு எங்கு
சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க
இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்
Condolence, RIP