
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டானை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் கமலாதேவி அவர்கள் 22-05-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஓய்வுநிலை தபால் அதிபர்), சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவஞானசுந்தரம்(ஓய்வுநிலை தபால் அதிபர்– ஒட்டுசுட்டான்) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலினி(கனடா), குமுதினி(சுவிஸ்), சிவஞானரூபன்(கனடா), சிவாஜினி(எழுதுவினைஞர் – வவுனியா), சுதாஜினி(கனடா), கமலரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முருகேசமூர்த்தி(கனடா), தர்மராஜா(சுவிஸ்), தெய்வமணி(கனடா), கெங்காதரன்(எழுதுவினைஞர்– வவுனியா), செல்வராசா(கனடா), வித்தியானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாக்கியம்(ஒட்டுசுட்டான்), நல்லதம்பி(கனடா), கதிர்காமு(இடைக்காடு), வேலாயுதபிள்ளை(சிவம்– கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுப்பிரமணியம், திருநாவுக்கரசு, சரஸ்வதி, பொன்னுத்துரை, சிவப்பிரகாசம், கெங்காதேவி, பரமேஸ்வரி, சிவச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகேஸ், நீவிகா(கனடா), கவிசா(கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
நிருசன்(கனடா), துஷாந், துஷானிகா(சுவிஸ்), நிலக்ஷன், டினோசிகன்(வவுனியா), மித்ரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Condolence, RIP