9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவஞானசுந்தரம் கிருபானந்தன்
(வைசி)
வயது 52

அமரர் சிவஞானசுந்தரம் கிருபானந்தன்
1958 -
2010
அச்சுவேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டது ஐயா!
ஒவ்வொரு நாளும் உங்களோடு தான்
நாமுள்ளோம் உங்கள் நினைவை
எம்முள்ளத்திலிருந்து ஒரு நிமிடம் கூட
ஓட்டிவிட முடியவில்லை ஐயா!
ஊர் உங்களை மறக்கலாம்!
உலகம் உங்களை மறக்கலாம்!
உங்கள் உதிரம் உறவு நாம்,
உங்கள் நினைவு இல்லாமல்
எத்தனை நாள் நாமிருப்போம் எம்மவரே
இதயத்தாக்கத்தால் ஓருநாள்
நீங்கள் இல்லாது போய்விட்டீர்கள்!
இதனால் இறக்கும் வரை எங்களுக்கு
இதயதாக்கமே இருக்குதையா!!
இருப்பீர் நீங்களென்று இறுமாந்திருந்தோம்!
எம்மை எல்லாம் ஏங்க வைத்து
ஏன் ஐயா இறைவனிடம் சென்றுவிட்டீர்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கும் மனைவி, பிள்ளைகள், மருமகள், சகோதரர்கள்.
தகவல்:
கிருபானந்தன் சத்தியபாமா(மனைவி)
பத்தாண்டு நினைவில் நினைவுகூரும் உங்கள்குடும்பத்தலைவரின் இன்றைய நினைவுநிகழ்வில் நாங்களும் இணைந்து “நீர்நினைவில் நனைகின்றோம்”! இவ்வண்ணம் சிறிமாஸ்டர் குடும்பம்.uk