Clicky

பிறப்பு 23 DEC 1947
இறப்பு 05 JAN 2026
திருமதி சிவஞானவதி விசுவலிங்கம்
ஓய்வுபெற்ற அதிபர்- யாழ். செங்குந்தா இந்துக்கல்லூரி, முன்னாள் அதிபர்- நவாலி மகாவித்தியாலயம்
வயது 78
திருமதி சிவஞானவதி விசுவலிங்கம் 1947 - 2026 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sivagnanapathy Visuvalingam
1947 - 2026

அன்பான அக்காவின் இழப்பு எங்களை அனைவரையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த பேரிழப்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. உங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த துயரத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மனத் தைரியமும் ஆறுதலும் அளிக்க வேண்டுகிறோம். மறைந்த அக்காவின் ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

Write Tribute