யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானவதி விசுவலிங்கம் அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு கனகம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும், நடராஜா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராஜா விசுவலிங்கம்(சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,
மார்க்கண்டு குமாரசுவாமி அவர்களின்(ஓய்வுபெற்ற பிரதம மருந்தாளர், யாழ் போதனா வைத்தியசாலை) அன்புச் சகோதரியும்,
மரியதர்சினி(சட்டத்தரணி, கனடா), Dr.சிவதர்சினி(GP, அவுஸ்திரேலியா), கிரிசாந்தி(ஆசிரியை- Khairiya Girls College, கொழும்பு), திருக்குமரன்(சட்டத்தரணி), மணிவண்ணன்(முன்னாள் யாழ்நகர முதல்வர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லக்ஸமன்(Apotex Pharmaceuticals, கனடா), சிவதாசன்(கணக்காளர், அவுஸ்திரேலியா), Dr.ரமேஸ்குமார்(கொழும்பு தேசிய வைத்தியசாலை), கஜபிரியா(சட்டத்தரணி), அபிராமி(விரிவுரையாளர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹர்சினி(McMaster University), லக்சிகா(கனடா), கிருத்திக்(அவுஸ்திரேலியா), கவின்(அவுஸ்திரேலியா), சாகித்தியா, அபிரயா, இலக்கியன், தேனுஜா, ஆர்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பரமநாதன்(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் புகையிரத திணைக்களம்) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பையன்மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
கொக்குவில் மேற்கு, கொக்குவில்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94212223153
- Mobile : +94779679597
- Mobile : +94779599361