In loving memory of Late Sivagnanam Sivagnanachandran's 1st year death anniversary.
You meant so much to all of us
You were special and that's no lie
You brightened up the darkest day
And the cloudiest sky
Your smile alone warmed hearts
Your laugh was like music to hear
I would give absolutely anything
To have you well and standing near
Not a second passes
When you're not on our minds
Your love we will never forget
The hurt will ease in time
Many tears I have seen and cried
They have all poured out like rain
I know that you are happy now
And no longer in any pain
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஆண்டு ஒன்று ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
அப்பா எமை ஒரு நிமிடமும்
காணாவிட்டால் துடித்து பதை பதைத்த
நினைவுகளை இன்னும் கண்ணீர்
விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய
அந்த நாட்கள் எமை விட்டு நீண்டதூரம்
சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும் மறையாது
உங்கள் நினைவு எம் மனதை விட்டு அப்பா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
We are sorry for your loss and keeping your family in our prayers.