Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 AUG 1968
இறப்பு 01 JUL 2023
அமரர் சிவஞானம் சிவஞானச்சந்திரன் (Tony Siva)
வயது 54
அமரர் சிவஞானம் சிவஞானச்சந்திரன் 1968 - 2023 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, இந்தியா, பிரான்ஸ், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சிவஞானச்சந்திரன் அவர்கள் 01-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவஞானம் காந்தபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், மோதிலால் Durpatti தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஹேம்ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,

அலிஷா, மைக்கேல் அந்தோனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலவதனி, காலஞ்சென்ற தாமரவதனா, ஸ்ரீகிருஷ்ணானந்தசிங், ஸ்ரீநித்தியானந்தசிங், சிவயோகவதனா, ஸ்ரீவிவேகானந்தசிங், ஸ்ரீவிஜயானந்தசிங், சாந்தசற்குணவதனா, கமலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பூரணசந்திரன், ஜானகி, சசிகலா, சண்முகதாசன், ஞானமலர், சாந்தி, மது, மைதிலி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அந்தோனி - மகன்
ஸ்ரீ - சகோதரன்