கிளிநொச்சி பூநகரி குமிழமுனையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Rheine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் நிமலவக்சலன் அவர்கள் 23-11-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, சிவகாமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவராணி(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
ரம்யா, லவண்யா, கிருஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானவக்சலன்(ஜெர்மனி), சித்திரா, சுனிதவக்சலன், றஜிதவக்சலன், உருத்திரா, சபித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன்(கனடா), திரிலோகநாதன், சிவநாதன், சிவச்செல்வி, இந்திரலதா(சுவிஸ்), தயாராணி, சாந்தலிங்கம், தங்கமலர்(ஜெர்மனி), இவோன், கிருஷாணி, தீபா, சசிகரன், புவனேஸ்வரி(கனடா), சகுந்தலா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரன்(சுவிஸ்), கெங்காதரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கர்ணன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
பிரணவன், சமராளன், வித்தியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற விஜிதன், நியூர்தன், லயுர்தன், சஜிதன், சுஜிதன், ஜெனுஜா, கேனுஜா, சமர்வாணன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I was saddened to hear that your passed away. My thoughts are with you and your family.