Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 JUN 1941
இறப்பு 02 NOV 2013
அமரர் சிவஞானம் கந்தையா
வயது 72
அமரர் சிவஞானம் கந்தையா 1941 - 2013 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி கரணவாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பேர்ன் சோன்பூலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானம் கந்தையா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் ஒளி விளக்காய்
 குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
அன்பு அப்பாவே
 நீங்கள் எமைப் பிரிந்து ஆண்டு
 பதினொன்று ஆகி விட்டது
ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்றழைக்க
 நீங்கள் இப்பூவுலகில் இல்லை
ஆலமரமாய் நின்று
 எம்மை அரவணைத்தீர்கள்
கல்விச் செல்வத்தால் எம்மை
நாடறிய வைத்தீர்கள்
வெற்றிகளை மட்டுமே
எமதாக்கிய விவேகம்.!
வாழ்க்கை முழுவதுமே
எமக்கான அர்பணிப்பு...!
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை
'அப்பா' என்பதில் அடங்கி விட்டது.....!!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices