Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 JUN 1941
இறப்பு 02 NOV 2013
அமரர் சிவஞானம் கந்தையா
வயது 72
அமரர் சிவஞானம் கந்தையா 1941 - 2013 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி கரணவாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பேர்ன் சோன்பூலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானம் கந்தையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

“எங்களுக்காக வாழ்ந்து எங்களை
வாழ வைத்த தெய்வமே!
தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளைகள் படக்கூடாது”
எனக்கருதி உங்கள் வாழ்நாள் முழுவதையும்
குடும்பத்திற்காகவும் எமது
முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தவரே!

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!

சோதனைகள் வரும் போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி சொன்ன
வார்த்தைகள் எங்கள் முன்னே
சொர்க்கத்தை போல் காதினில்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை!

என்றும் அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு எம் அளவில்லா அன்பை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices