கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நல்ல மாணவனாகவும் , நல்ல மனம் படைத்த மனிதனாகவும் வாழ்ந்த, அமரர் ஈசனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும்
குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute