யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் நாகேஷ்வரன் அவர்கள் 12-12-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
நர்மிதா, அமிஷா, சாயிரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சறோஜாதேவி(கனடா), புஸ்பராணி(வேலணை), ஜெயந்தி(கனடா), நித்தியானந்தசிவம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாதசுந்தரம்(கனடா), பாலகிருஷ்ணன்(வேலணை), குணபாலசிங்கம்(கனடா), இராசலட்சுமி(ஜேர்மனி), அல்லி(கனடா), நெடுஞ்செழியன்(கனடா), இளஞ்செழியன், காலஞ்சென்ற அருள்செழியன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரமேஷ், அகிலா, தட்சா, தயா, நிதி, அபிரா, சிந்து, நிஷா, நிஷாந்தன், ஈசன், கஜலக்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
COVID-19 காரணமாக பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுக்கே அனுமதி வழங்கப்படிருப்பதால் ஏனையோர் நேரலை மூலம் நிகழ்வுகளைக் காணலாம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details