Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 APR 1964
இறப்பு 16 FEB 2021
அமரர் சிவசிதம்பரம் சிறீதர்
பழைய மாணவர் -Vavuniya Tamil Madya Maha Vidyalayam, University of Jaffna – Bio Science 1987/88, University of Hertfordshire - Chemistry, Stability Analyst - DDD Ltd London, UK, விஞ்ஞான ஆசிரியர்
வயது 56
அமரர் சிவசிதம்பரம் சிறீதர் 1964 - 2021 நெளுக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

வவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசிதம்பரம் சிறீதர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 24-02-2023

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!

எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அய்யா!

ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் அய்யா!
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள்

Photos

No Photos

Notices