யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southall ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் ஜீவா அவர்கள் 12-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாக்கியம்(வேங்கை), செல்வாம்பிகை தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான Rajinder Gill, Vidya Gill தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரேக்கா அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வின், அனீஸ், அவீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜீவகன், சிவகுமார், அனுஷா, சிவகரன், பாலதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலாம்பிகா அவர்களின் அன்பு மாமனாரும்,
சுபரஞ்சினி, அகீஸ்பரன், அருந்தவச்செல்வி, றசினா, நிரோஜினி, Gopi Gill ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபிகா அவர்களின் அன்புத் தாய்மாமனும்,
அக்ஷித், பார்கவி ஆகியோரின் அன்புப் பெரிய தகப்பனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My Deepest condolences and sympathy to the Family. Very good friend of mine and know him for very long time. Rest In Peace Friend |Nanba