எங்கள். ்அன்பு அப்பா. உலகத்தில் அனைத்து அப்பாக்களும் அவரின் பிள்ளைகளின் கதாநாயகன். எங்கள் அப்பாவும் எங்களுக்கு மட்டுமல்ல ஏழாலையின் கதானாயகன். மடத்துப் பிள்ளையாரின் பக்தன் . கடைசி காலம்வரை மடத்துப் பிள்ளையாரை எண்ணாத நாளில்லை. 80களில் பிள்ளையார் கதை காலங்களில் அவரின ் ஆரம்ப பாடலை கேட்க ஒரு கூட்டமே இருந்தது. என்றும் நேர்மை தவறாதவர் சைவ நெறி தவறாதவர். கறுவல் ஐயா என தாத்தாவையும் குட்டி ஐயா என அப்பாவயும் அன்றும்இன்றும் அன்புடன் ஏழாலை வாழ் மக்கள் அழைத்து பயம் கலந்த மரியாதையுடன் நட்பாக நினைத்து வாழ்கிறார்கள். தன் இளமைகாலம் முதல் கடைசி காலம் வரை தன் சொந்தக் காலில் வாழ்வேன் என எங்களையும் அதே போல் வாழ வேண்டும் என வழி நடத்திய அன்பு Hero எங்கள் அப்பா. இன்று நாம் அவரையம் எமது தாயாரையும் இழந்தாலும் அவர்கள் எங்களுடனும் எங்கள் சந்ததியுடனும் என்றும் இருந்து மடத்துப் பிள்ளையாருடன் இணந்து வாழ்த்தி வணங்குவார்கள். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🙏🙏
We are feeling very sad. We miss you Aiya. we, our family always remember you. You have done for us unforgettable help and you accepted my brother as your son. Aiya you are always in our heart. My...