மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAR 1946
இறப்பு 04 MAY 2021
திரு சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்
வயது 75
திரு சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள் 1946 - 2021 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பூர்வீகமாகவும், ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள் அவர்கள் 04-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற குமரகுரு குருக்கள், மங்கையர்க்கரசி அம்மாள் தம்பதிகளின் பாசமிகு புத்திரனும்,

காலஞ்சென்ற ஜெவர்த்தினி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ராமசந்திரக்குருக்கள் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

இலட்சுமி அம்மாள் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

குமரேச சர்மா, ஜெயந்த ஸ்ரீ, கெஜேந்திரசர்மா, கதிரேச சர்மா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமசாமி சர்மா, அபிராமி, இலக்சுமிப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஷ்விந் சர்மா, நேத்திரா, சபர்ஜா, கனிஷ்க்கா, லத்திகாமீனா, சபரீசன் சர்மா, ஸ்ரீ வர்த்தனி, அஸ்வினி, ஹரிஷ் சர்மா, பாவனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் 12-05-2021 புதன்கிழமை அன்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வு பிரான்ஸ் Covid 19 சட்ட விதிமுறைக்குட்டபட்டு நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குமரேச சர்மா - மகன்
ஜெயந்த ஸ்ரீ - மகள்
கெஜேந்திர சர்மா - மகன்
மருமகள் - பெறாமகள்
கதிரேச சர்மா - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos