Clicky

பிறப்பு 04 MAR 1946
இறப்பு 04 MAY 2021
அமரர் சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்
வயது 75
அமரர் சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள் 1946 - 2021 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Segar Rasiah 06 MAY 2021 United Kingdom

எங்கள் அன்பு ஐயாவும் அம்மாவும் மிக சிறந்த, அன்புள்ளம் கொண்ட வேறு பாடு இன்றி எல்லோரையும் அரவணைக்கும் உயர்த்த பண்புள்ளவர்கள். 1990 ஆண்டு காலப்பகுதியில் ஏழாலை இல் இருந்து colombo க்கு இடம் பெயர்ந்து சென்றவேளை தங்க இடம் தந்து தனது பிள்ளைகளில் ஒருவனாக என்னையும் பாதுகாத்த எனது வளர்ப்பு தாய் தந்தையர். ஐயா என்னக்கு செய்த உதவிகள் எண்ணில் அடங்காதவை. எங்கள் ஊர் மக்களுக்கு செய்த உபகாரங்கள் சொல்லில் அடங்காதவை. ஐயாவின் இழப்பால் துயர் உறும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். ஐயாவின் ஆத்மா சாந்தியுற இறைவனை பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

Tributes