Clicky

பிறப்பு 04 MAR 1946
இறப்பு 04 MAY 2021
அமரர் சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள்
வயது 75
அமரர் சிவ ஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் குமரகுரு குருக்கள் 1946 - 2021 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Siva Sri Vaithiyanatha Kurukkal Kumaraguru Kurukkal
1946 - 2021

மாமா தந்தையார் இழந்த பின் எனக்கு ஒரு தந்தையாக வழி காட்டினீர்கள் பாரீஸ் வந்தால் பாசமிகு உங்கள் வரவேற்பு இனி கிடைக்காதே என நினைக்கும் போது நெஞ்சம் களக்கிறதே மாமா வீட்டின் மூத்த மருமகளாக என்னை ஏற்று மகிழ்ந்த உங்கள் முகம் இனி எப்போது காண்பேனோ மாமா. உங்கள் துயராள் வாடும் அன்பு மருமகள்

Write Tribute

Tributes