யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை, கனடா Toronto Ontario, Victoria ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவா சிவானந்தன் அவர்களின் நன்றி நவிலல்.
காலஞ்சென்ற திரு. சிவா சிவானந்தனின் இழப்பானது எங்களை ஆழ்ந்த துயரத்தில் கொண்டு வந்தது. அந்த நேரத்தில் உங்கள் அனைவரின் ஜெபங்களும்,அன்பான வார்த்தைகளும், அனுதாபமான செய்திகளும் எங்களுக்கு ஆறுதலாக இருந்தன. இந்த கடினமான நேரத்தில் ஒவ்வொரு அன்பான வார்த்தைகளும் நமது இருதயங்களை தொட்டன. உங்கள் அன்பார்ந்த வார்த்தைகளுக்காக தேவன் தாமே உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக. உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.
We would like to extend our heartfelt appreciation to those of you who expressed your loving support, prayers, and condolences as we mourn the loss of our beloved Mr. Siva Sivananthan. Every kind word and loving gesture has touched our hearts during this difficult time. May God bless you all for your thoughtfulness.
Mr. Sivananthan's Celebration of Life service (Victoria, BC) YouTube link: Click Here
Mr. & Rev. Mrs. Sivananthan's Celebration of Life service (Toronto, ON) YouTube link: Click Here
Please accept our condolences. We were truly sorry to hear of the loss of Siva Sivananthan. May God give you the comfort. Vincent Jasintha