Clicky

பிறப்பு 09 MAR 1967
இறப்பு 26 SEP 2022
அமரர் சிவா சிவலிங்கம் (கட்டை சிவா)
வயது 55
அமரர் சிவா சிவலிங்கம் 1967 - 2022 எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Siva Sivalingam
1967 - 2022

இளம் வயதில் சந்தித்த நினைவுகளை நாங்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம். நாங்கள் ஒரு சில முறை மட்டுமே சந்தித்தாலும், நீங்கள் எப்போதும் எங்களிடம் அன்பாகவும், இன்முகத்தோடும் பழகியது இன்னும் நம் மனதில் நிற்கின்றது. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். - திரு திருமதி சிவராஜா குடும்பம்

Write Tribute

Tributes